Saturday 9 November 2013

என்னில் மோதுகிறாய்


நீ ராசிபார்த்து
என்னில் மோதுகிறாய்...

உன்னில் பட்ட
சினங்கள் எல்லாம்
என்னை கொஞ்சும்

ஓர்நாள்...
என்னுலகம்
உன்னைத் தேடிக்கொண்டு
உன் பகைமையெல்லாம்
என்னை நாடிக்கொண்டு

உறவென்று எதுவும்
இல்லை உன்
பார்வைகளைத் தவிர

போ ..நீ
எனறு சொல்வது ஒரு
போதும் நானாகிப் போகாது

என் உயிரற்ற உடல்
வேணுமென்றால்
எனக்குத் தெரியாமல்
கூறும் தான் உலகை விட்டு
விடுதலை பெறுவதற்காய்

2 comments:

  1. ummai raasi paarthu modha... neer enna kanni raasiya??? oru naal neer avalai thedi sellumpozhudhu.. aval pagaimaiyudan unnai paarkamaatal.. un unarvin sparisha mozhigalai unarndha aval.. unnudan .. uyiraai vazha ennuval.. po ena unnai kooravilai.. thannai koorugindral.. sella marukkum ennangalai.. un vasam sellavaika.. thannai po ena koorugindral... unaku avalin paarvaiyae uravugal.. avaluku un ninaivugalae uyir.. inaindha ullangalin vannangalai kandu.. pozhudhugalum pokkidam marandhuvittadhu... nirchindaiyai nindru kondirukkum pozhudhugalai... kadaka seivadhu yaar????

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கள் அருமை ... என்ன ஒன்று அவள் என் கற்பனை மட்டுமே அதுதான் அப்படிஅவளுக்குமெனக்குமான தொடர்பென்றால் நீங்கள் என் கற்பனையிடமே கேட்கவேண்டும்.............நன்றி-Anonymous-

      Delete

இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.