Monday 4 November 2013

பிரம்மனின் பிழை


                                                     பிரம்மனின் பிழை
   
பெண்மை இதயம்
தேடக் குழைத்தான்
நம் இதயம்....



பிழைத்தால்
துன்பம் வாட்டும்
கவலைகளும்
சேர்த்துக்  குழைத்தான்..

பேதமை பிரிபட
எண்ணங்களும்
பிரசவித்தான்...

அங்கொன்றும்
இங்கொன்றுமான
இனங்களின்
மோதலில்...

முடிகிறது இந்த
சொற்ப வாழ்வின்
வயதெல்லை...

கடந்து செல்லும்
எத்தனை உயிரின்
கண்ணீர் துடைப்பது
கடவுள்...

நரை தட்டும் பேர்களுக்கு
நாட்டில் என்ன பஞ்சம்
சுடுகாட்டு உலகம்
செய்யும் தொழிலில்
இளைஞர்கள் வகுக்கிறான்..
 

1 comment:

  1. endrumae manidham iyarkaiyodu otti selvadhillai.. irukum nilaiyil nindrukondae.. innoru nilaiyai enni paarthal??? idhu iyarkaidhan.. silanaerangal ennangal vinnil parakkavaikindradhu.. sila ennangal malaradhu.. sapthamindri sarugugalagindradhu.. edhu endralum kaalam yarukagavum,,, edharkagavum nirpadhillai.. ennangalin aasaigal manangalil manpuzhupola nelindhaadi.kondu irukum.. kaalasuzharchiyil.. poomi vedipil sikkikonda manpuzhuvinai.. kuppaigal moodi samadhi seiyum.. by Rups Robin

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.