Saturday 23 November 2013

உன் திரும்ப மறுக்கும்
கண்ணசைவுக்குள் வாழ்கிறது.
என் முதலான உயிர்.

அதை 
மீண்டும் பழகாமலிருக்க
கற்றுக் கொள்கிறேன் .
வாழ்தல் சலித்துப்போகாமலிருப்பதற்கு...

No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டிங்க.... இங்கே உங்கள் கருத்துக்களை பதியலாமே.