Pages
Home
தீயின் பெயர்
கவிஞர்கள்
நேர்படுதலுடன்
பொதுவானவை
என்னைப்பற்றி
Monday, 4 November 2013
என்னை கொன்று
தானே என்னை
கொன்று
பொழுது
போகிறது திரும்பி
உன்னிடம்..
நானே அழிவது
பற்றி
உன்னைத்
தேடும் வார்த்தை
உன் நினைவுகளை
என்
மனதுள்
திணிப்பது வீணே
ஆகிறது..
நானே சொல்கிறேன்
நீயாய் மனக்கலைப்பை
துளிர்த்தவிட்டு
தொலைவாய்ச்செல்
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)